கவிதைமணி

ஒருமுறையேனும்: ரா.பார்த்தசாரதி 

கவிதைமணி
மறை செய்யும் முறைகளை ஒரு முறையேனும் ஆய்ந்தோமா !மறைகளையும்  வேதங்களையும் ஆவல்கொண்டு என்றாவது கற்றோமா! நற்குலத்தில் பிறந்தாலும் அதுபற்றி கற்க  நினைப்புடன் முயன்றோமா !பணமே  உயிரென தேடி அலைந்தோமே மிச்சப்படுத்தி தர்மங்கள் செய்ய நினைத்தோமா !பணத்திற்காக  தகுதியற்றவனை மெச்சினோமே நடுநிலை காணமுடியாமல் வெட்கப் பட்டோமா !ஒரு சிலவற்றிற்கு தன்மானத்தையும் அடகுவைத்து கூனி குறுகி  நின்ற நிலைமையை நினைத்துப்பார்த்தோமா !மனிதனே, ஒரு முறையேனும் உனது மனசாட்சியை நினை சூதினை என்றாவது தர்மம் வெல்லும் என்பதை நினை !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT