கவிதைமணி

யார் இட்ட சாபம்: பி.பிரசாத்

கவிதைமணி
என் நாட்டை ஆள்வோர்கள் பொது நலமாய் கருதாமல்எந் நாளும் சுயநலமாய் செயல்படுவார் என்பதுவும்...வற்றாத நதியெல்லாம் நீரின்றி வறண்டுவிடும்உற்றாத துயரில்லை எனும்நிலையும் வருமென்றும்...பெண்டியரைத் தெய்வமென போற்றிய நன் நாட்கள் போய்கண்டவுடன் கற்பில் விளை யாடிடுவார் என்பதுவும்...நன்முறையில் போராடி வெற்றி பெரும் காலமெலாம் கடந்திங்குவன்முறையே வழிமுறையாய் ஆகிவிடும் என்பதுவும்...​​யார் தந்த சாபம்?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT