நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 1

துக்கமே இல்லாத இறைவனைப் பாட வேண்டும்

செ.குளோரியான்

பரிவுஅதுஇல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்,
பிரிவகை இன்றி நல்நீர் தூய்ப்
புரிவதுவும் புகை, பூவே.

துக்கமே இல்லாத இறைவனைப் பாட வேண்டும், அதன்மூலம் ஞானம் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறவர்களே,  எம்பெருமானுக்குத் தொடர்ந்து புனித நீர் தூவுங்கள், நறுமணப்  புகையைக் காட்டுங்கள், பூக்களால் அர்ச்சித்து வணங்குங்கள், அதுவே நீங்கள் செய்யவேண்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT