அமுதம் அமரர்கட்கு ஈந்த
நிமிர்சுடர் ஆழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன்
நிமிர்திரை நீள்கடலானே.
அலைகள் நிமிர்ந்துநிற்கின்ற நீண்ட கடலிலே துயில்கொள்கிறவன் எம்பெருமான், சிறந்த ஒளியுடன் திகழும் சக்ராயுதத்தை ஏந்திய நெடுமால், அந்தப் பெருமான் அமரர்களுக்கு அமுதத்தைத் தந்தான், ஆனால் அந்த அமுதத்தைவிட இனியவன் அவன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.