நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 8

உலகத்தின் மீது வைத்திருக்கும் பற்றை

செ.குளோரியான்

கழிமின் தொண்டீர்கள், கழித்துத்
தொழுமின், அவனைத் தொழுதால்
வழிநின்ற வல்வினை மாள்வித்து
அழிவுஇன்றி ஆக்கம் தருமே.

தொண்டர்களே, உலகத்தின் மீது வைத்திருக்கும் பற்றை நீக்குங்கள், எம்பெருமானைத் தொழுது வணங்குங்கள், அவ்வாறு நீங்கள் வணங்கும்போது, உங்களைத் தொடர்ந்து வருகிற வல்வினைகளையெல்லாம் அவன் நீக்குவான், அழிவற்ற செல்வத்தை(மோட்சத்தை)த் தருவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT