நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 9

திருமகளின் ஒப்பற்ற கணவன்

செ.குளோரியான்

தரும அரும்பயன்ஆய
திருமகளார் தனிக்கேள்வன்,
பெருமைஉடைய பிரானார்
இருமை வினை கடிவாரே.

தருமத்தின் அரிய பயன்கள் உருவெடுத்ததைப்போல் திகழ்கிறவன் எம்பெருமான், திருமகளின் ஒப்பற்ற கணவன், பெருமையுடைய பிரான், நமது இருவினைகளையும் நீக்கவல்லவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT