நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 3

விண்ணோர்கள் தங்கியிருக்கிற குளிர்ந்த

செ.குளோரியான்

கண்ஆவான் என்றும்
மண்ணோர், விண்ணோர்க்கு,
தண்ஆர் வேங்கட
விண்ணோர் வெற்பனே.

விண்ணோர்கள் தங்கியிருக்கிற குளிர்ந்த திருவேங்கடமலையில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும் கண்ணாகத் திகழ்வான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT