நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 5

நாள்தோறும் வெண்ணெயை எடுத்து

செ.குளோரியான்

வைகலும் வெண்ணெய்
கைகலந்து உண்டான்,
பொய்கலவாது என்
மெய்கலந்தானே.

நாள்தோறும் வெண்ணெயை எடுத்து இரு கைகளாலும் கலந்து உண்டான் எம்பெருமான், பொய்யில்லாமல் அவன் என் உடலில் கலந்துவிட்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 2 அதிவேக ரயில் வழித்தடங்களுக்கு விரைவில் ஒப்புதல்: அமைச்சா் தகவல்

ரூ. 5 லட்சம் லஞ்சம்: கா்நாடக பாஜக எம்எல்ஏ கைது

வரதட்சணை கொடுமை: கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை

கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிரிழப்பு

தோ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

SCROLL FOR NEXT