நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 4

இலங்கையை அழித்தவனே

செ.குளோரியான்

'இலங்கை செற்றவனே!' என்னும், பின்னும்
'வலம்கொள் புள் உயர்த்தாய்' என்னும், உள்ளம்
மலங்க வெவ்உயிர்க்கும், கண்ணீர்மிகக்
கலங்கிக் கைதொழும் நின்று இவளே.

இந்தப்பெண் 'இலங்கையை அழித்தவனே' என்கிறாள், பிறகு, 'வெற்றியுடைய கருடனைக் கொடியாகக் கொண்டவனே' என்கிறாள், அவனையெண்ணி உள்ளம் கலங்க, நெருப்பைப்போல் பெருமூச்சுவிடுகிறாள், கண்களில் நீர் பெருகக் கலக்கத்தோடு நின்று வணங்குகிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT