நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 7

உயிர் சருகாக உலர்கிறது

செ.குளோரியான்

உள்உள் ஆவி உலர்ந்து உலர்ந்து என
'வள்ளலே! கண்ணனே!' என்னும், பின்னும்
'வெள்ளநீர்க் கிடந்தாய்' என்னும் என
கள்விதான் பட்ட வஞ்சனையே.

இந்தப்பெண் என்னிடம்கூட உண்மையை மறைத்துக் கள்வியாக நடந்துகொள்கிறாள். இவளை வஞ்சனை செய்தவன் அந்தப் பெருமான்,

அதனால், அவளுக்குள்ளிருக்கும் உயிர் சருகாக உலர்கிறது. 'வள்ளலே! கண்ணா! பாற்கடலிலே கண்வளர்பவனே!' என்றெல்லாம் இவள் நெகிழ்கிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT