நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 10

சோலைகளால் சூழப்பட்ட

செ.குளோரியான்

பாடல் 10

அந்தோ, அணுகப்பெறு நாள் என்று, எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்,
கொந்துஆர் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்
வந்தே உறைகின்ற எம் மா மணிவண்ணா.

கொத்தாக மலர்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநாவாயிலே வந்து எழுந்தருளியிருக்கும் எங்கள் மாமணிவண்ணனே,  நான் உன்னை அடைகின்ற நாள் என்றைக்கோ என்று எப்போதும் ஏங்குவேன், மனம் கலங்கித் ‘திருமால்’ என்று உன்னை அழைப்பேன், அடடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT