நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 11

பெருமானுடைய திருவடிகளை

செ.குளோரியான்

பாடல் - 11

சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோலம் நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே
.

சிறப்புக்கு எல்லையில்லாத பெருமானுடைய திருவடிகளை எண்ணி, அழகிய, எழில் நிறைந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களைச் சொல் மாலையாகப் பாடினார். அவற்றிலே இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் வைகுந்தத்தை அடைவது இயல்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT