நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 2

பூமிப்பிராட்டியின் கணவன்

செ.குளோரியான்

பாடல் 2

நாரணன், எம்மான்,
பார் அணங்கு ஆளன்,
வாரணம் தொலைத்த
காரணன்தானே.

நாரணன், எங்கள் தலைவன், பூமிப்பிராட்டியின் கணவன், குவலயாபீடம் என்ற யானையை வீழ்த்தியவன், அனைத்துக்கும் காரணமான திருமால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT