பாடல் 9
அமரர்க்கு அரியானை,
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே.
தேவர்களாலும் காண இயலாதவன், அதேசமயம் தன் அடியவர்களுக்கு எளியவன் எம்பெருமான், அத்தகைய பெருமானைப் பொருந்தி வணங்குபவர்களை வினைகள் சேராது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.