முகப்பு
தினம் ஒரு தேவாரம்

135. மன்னியூர் இறை  - பாடல் 2

திருவடிகளைத் தொழுது

Updated On : 29 ஜூலை, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:10 PM

பாடல் 2:

    பழகும் தொண்டர் வம்
    அழகன் அன்னியூர்
    குழகன் சேவடி
    தொழுது வாழ்மினே

விளக்கம்:

Advertisement

வம்=வம்மின், வாருங்கள்; பழகும்=சிவநெறியில் பழகும்; குழகன்=இளமையாக இருப்பவன்; ;

பொழிப்புரை:

இறைவன் பால் மனம் ஒன்றி  சிவநெறியில் பழகும் தொண்டர்களே, அனைவரும் வருவீர்களாக. அழகும் இளமையும் இணைந்த அன்னியூர்ப் பெருமானின் சிறந்த திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.