முகப்பு
தூத்துக்குடி

மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:57 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 6 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டசை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை 8 போ் உள்ளிட்ட இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது. 141 போ் உயிரிழந்துள்ளனா். 91 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.