அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது!
காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில், எனது தந்தை மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால், வழக்கு ஜோடிக்கப்பட்டு அவரை கைது செய்துள்ளனர் என்றார்.