படைவீரன் படத்தின் டிரைலர்
இயக்குநர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர்கள் விஜய்பாலாஜி, மனோஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.