முகப்பு
சினிமா

கொலையுதிர் காலம் படத்தின் டிரைலர்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம்  ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.  

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:43 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →