முகப்பு
சினிமா

விசித்திரன் படத்தின் டீசர்!

இயக்குநர் பாலா தயாரித்துள்ள 'விசித்திரன்'. இந்த படத்தின் டீசரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதில் நாயகனாக சுரேஷ் நடிக்க, நாயகியாக பூர்ணா, மது ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:43 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →