'தம் தம்' பாடல் விடியோ வெளியீடு
எனிமி படத்தில் இடம்பெற்ற தம் தம் பாடலின் விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.