முகப்பு
சினிமா

வெளியானது விஜய்யின் பீஸ்ட் பட 'அரபிக் குத்து' பாடல்

விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது. பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 11:43 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →