ஹிருதயம் படத்தின் டிரெய்லர் வெளியீடு
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வினீத் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் - கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹிருதயம்.