‘விசித்திரன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஜோசப்' படத்தின் ரீமேக் தான் ‘விசித்திரன்’. படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி இணைந்து வெளியிட்டுள்ளனர்.
சினிமா‘விசித்திரன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது