'சீக்ரெட் இன்வேஷன்' தொடரின் டிரெய்லர் வெளியானது
சாமுவேல் எல் ஜாக்சன் மற்றும் பென் மெண்டல்சோன் நடித்துள்ள படம் 'சீக்ரெட் இன்வேஷன்'. மார்வெல் காமிக்ஸ் கிராஸ்ஓவர் நிகழ்வின் அடிப்படையில் வரவிருக்கும் புதிய தொடர் இதுவாகும்.