'ஓ மை கோஸ்ட்' படத்தின் டீசர் வெளியானது
சன்னி லியோன் நாயகியாக நடித்த 'ஓ மை கோஸ்ட்' தமிழ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சன்னி லியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.