'தீக்காரி' மேக்கிங் விடியோ வெளியானது
'தீக்காரி' மேக்கிங் விடியோ வெளியானது. இதில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். இந்தப் படத்தின் தீங்கிரை பாடலின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.