'டாடா' படத்தின் டீசர் வெளியானது
கணேஷ் கே.பாபு இயக்கத்தில் கவின் நாயகனாக நடிக்கும் படம் 'டாடா'. நாயகியாக அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இதில் பாக்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.