குட் நைட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.