தி குட் ஹாப் டிரெய்லர்
பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் நிக் ஜோனஸ் நடிப்பில் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ள 'தி குட் ஹாப்' படத்தின் டிரெய்லரை பகிர்ந்துள்ளார்.