கங்குவா டிரெய்லர்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் உருவாகி 'கங்குவா'.
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இதில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.