முகப்பு
சினிமா

தோப் பாடல் விடியோ!

ராம் சரண் நாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பாடல் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

Updated On : 23 டிசம்பர், 2024 at 5:24 PM
தோப் பாடல் விடியோ!
பகிர்:

ராம் சரண் நாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பாடல் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 'தோப்' பாடல் விடியோ வெளியானது.

ராப் இசை பாணியில் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார் தமன்.

முழு கட்டுரையைப் படிக்க →