சிட்டாடல் 2-வது டிரெய்லர்!
சமந்தா நடிப்பில் உருவான சிட்டாடல் இணையத் தொடரின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது.
சமந்தா நடிப்பில் உருவான சிட்டாடல் இணையத் தொடரின் இரண்டாவது டிரெய்லர் வெளியானது. தொடரில் சமந்தா உளவுத்துறை ஏஜெண்டாக நடித்துள்ளார்.
இதில் சமந்தா எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளுமாகத் இத்தொடர் உருவாகியுள்ளது.