முகப்பு
சினிமா

பிளாக் பட டிரெய்லர்

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள படம் பிளாக்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 4:43 PM
பிளாக்
பகிர்:

ஜீவா பிளாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. பொடென்சியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தை கேஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →