ஐ ஏம் த டேஞ்சர் லிரிக்கல் விடியோ!
கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ வெளியானது.
கூலி படத்தில் நடிகர் நாகார்ஜுனாவின் லிரிக்கல் விடியோ வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் ஆக. 14ஆம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.