சினிமா

யோலோ டீசர்!

தேவ் நாயகனாக நடிக்க, கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள 'யோலோ' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் மோஷன் பிச்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, பேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள 'யோலோ' திரைப்படத்தின் டீசர் வெளியானது.

படத்தில் கோபி, பிரவீன், சுவாதி நாயர், ஆகாஷ் பிரேம், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்பு, பூஜா பியா விக்னேஷ், சுபா கண்ணன், கலைக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சகிஷ்னா சேவியர் இசையில், தேவ் நடித்துள்ள யோலோ படத்தின் டீசர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிக்க: வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

The teaser of 'Yolo', a commercial entertainer starring newcomer Dev in the lead role, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

விநாயகா் சதுா்த்தி: 3,519 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

‘யுபிஎஸ்ஸில்’ இருந்து ‘என்பிஎஸ்’ ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றம்: ஒருமுறை வாய்ப்பளிக்க முடிவு

19 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடக்கம்

SCROLL FOR NEXT