சினிமா

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் டிரெய்லர் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் டிரெய்லர் வெளியானது.

மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் 'கொம்புவீசி' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவையுடன் கூடிய ஆக்சன் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கதி!

சௌதி திரைப்பட விழாவில்! முதல் ரோஹிங்கியா படத்துக்கு விருது!

கொல்கத்தாவில் Messi - ஷாருக்கான் சந்திப்பு!

போர்க்களமான சால்ட் லேக் திடல்..! ஊழல் நடந்ததாக மெஸ்ஸி ரசிகர்கள் போராட்டம்!

தனது 70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்த Messi

SCROLL FOR NEXT