முகப்பு
சினிமா

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன்.

Updated On : 17 டிசம்பர், 2025 at 2:16 PM
பகிர்:
summary

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன்.

சமீபத்தில் படத்தின் முதல் பாடலான 'தளபதி கச்சேரி' வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் 2 வது பாடல் ப்ரோமோ இன்று வெளியானது.

முழு கட்டுரையைப் படிக்க →