சினிமா

சிக்மா டீசர்!

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படமான சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படமான சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கும் இந்தப் படத்துக்கு, தமன் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், சிக்மா படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு: திரளானோா் பங்கேற்பு

15 பவுன் தங்க நகைகளைத் திருடிய பெண் கைது

தேவதானப்பட்டியில் இளைஞா் கொலை

தில்லியின் காற்றின் தரத்தில் சிறிதளவு முன்னேற்றம்

சிங்கம்புணரியில் அடுத்தடுத்த வீட்டுகளில் நகை, பணம் திருட்டு

SCROLL FOR NEXT