முகப்பு
சினிமா

தீயாய் மோதும் கண்கள் பாடல்!

காதல் என்பது பொதுவுடமை படத்தின் முதல் பாடலான, 'தீயாய் மோதும் கண்கள்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2025 at 5:15 PM
தீயாய் மோதும் கண்கள் பாடல்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2025 at 5:13 PM

காதல் என்பது பொதுவுடமை படத்தின் முதல் பாடலான, 'தீயாய் மோதும் கண்கள்' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

கண்ணன் நாராயணன் இசையமைப்பில் உமா தேவி எழுதிய இப்பாடலை உத்தாரா உன்னி கிருஷ்ணன் பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.