சுழல் - 2 பாடல்கள் வெளியீடு!
சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியானது.
சுழல் - 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியானது.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர்.