முகப்பு
சினிமா

கருப்பு டீசர்!

சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியானது.

Updated On : 23 ஜூலை, 2025 at 5:27 PM
பகிர்:

சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியானது.

இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் கருப்பு.

இதில் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →