முகப்பு
சினிமா

ஸ்குவிட் கேம் 3 டிரெய்லர்!

கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் 3-வது சீசனின் டிரெய்லர் வெளியானது.

Updated On : 1 ஜூன், 2025 at 11:10 PM
பகிர்:
Updated On : 1 ஜூன், 2025 at 11:05 PM

கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் 3-வது சீசனின் டிரெய்லர் வெளியானது.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவானது. ஸ்குவிட் கேம் - 3 இந்தாண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுவே இறுதி சீசன் எனவும் நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்த நிலையில், இதன் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.