முகப்பு
சினிமா

காயல் டிரெய்லர்!

நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள காயல் படத்தின் டிரெய்லர் வெளியானது. தமிழில் '18 வயசு' படத்தின் மூலம் அறிமுகமானவர்.

Updated On : 18 ஜூன், 2025 at 4:01 PM
பகிர்:

நடிகை காயத்ரி நடிப்பில் உருவாகியுள்ள காயல் படத்தின் டிரெய்லர் வெளியானது. தமிழில் '18 வயசு' படத்தின் மூலம் அறிமுகமானவர்.

அதன்பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி உள்பட பல படங்களில் நாயகியாக நடித்தார்.

தற்போது, லிங்கேஷுடன் சேர்ந்து காயல் எனும் படத்தில் நடித்துள்ளார். ஜே ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமயந்தி எழுதி இயக்கியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →