ஆருயிரே பாடல்!
டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
Updated On : 3 அக்டோபர், 2025 at 9:24 PM
summary
டீசல் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் 'டீசல்' படத்திலிருந்து 3வது பாடலான ஆருயிரே என்ற பாடல் வெளியானது.