ஹாட் ஸ்பாட் 2 டிரைலர்!
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
summary
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
ஹாட் ஸ்பாட் படத்தின் முதல்பாகம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் கார்த்திக்.
சமீபத்தில் டீசர் வெளியான நிலையில், தற்போது டிரைலரை ஆர்யா வெளியிட்டுள்ளார்.