முகப்பு
செய்திகள்

பாலை ரோட்டில் கொட்டி போராட்டம்!

மேற்கு மகாராஷ்டிராவில் விவசாயிகள்  பல லட்சம் லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 5 பிப்ரவரி, 2024 at 12:39 PM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →