இந்தியாவில் ஆகஸ்ட் இறுதியில் மூன்றாம் அலை
இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை ஆகஸ்ட் மாதம் இறுதியில் தாக்க வாய்ப்பிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தொற்றுநோயியல் பிரிவு தலைவா் மருத்துவா் சமீரான் பாண்டா எச்சரித்துள்ளார்.