அத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் அதிகாலை 12.30 மணிக்கு தரிசனம் செய்தார்.