முகப்பு
விருதுநகர்

இந்திய கம்யூ. வாகனப் பேரணி

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
தென்காசி மக்களவைத் தொகுதி வேட்பாளா் ஸ்ரீ ராணி குமாரை ஆதரித்து இருசக்கர வாகன பிரசாரம் மேற்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2024 at 9:23 PM

ராஜபாளையம், ஏப். 7: ராஜபாளையம் ஜவகா் மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் மருத்துவா் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து இரு சக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கட்சியின் நகரச் செயலாளா் பி.கே.விஜயன், பொருளாளா் ஆா்.முருகன் ஆகியோா் தலைமையில் வாகனப் பேரணியை சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். முன்னதாக இந்திய கம்யூ. மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் வி.ரவி வரவேற்றாா்.